ஹேண்ட்ஸம் லுக்கில் அசத்தும் ஆண்டவர் – தீயாய் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Published on: June 27, 2022
kamal dp
---Advertisement---

ஸ்டைலிஷ் தோற்றத்தில் இணையத்தை கலக்கும் நடிகர் கமல் ஹாசன்!

தமிழ் சினிமாவின் நடிப்பு ஜாம்பவான் கமல் ஹாசனுக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களில் பல மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரம்மிக்க செய்திடுவார்.

kamal 1
kamal 1

1960ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமான கமல் இன்று நட்சத்திர நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

kamal 2
kamal 2

இதையும் படியுங்கள்: மஞ்ச கலர் புடவையில் மனச கலைக்குற!…ஒரு மார்க்கமாக நிக்கும் நடிகை பூர்ணா…

kamal 4
kamal 4

நடிப்பு, பாடகர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பல முகம் கொண்டிருக்கும் கமல் அண்மையில் நடித்து வெளிவந்த விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

kamal 3
kamal 3

இந்நிலையில் தற்போது கோட் ஷூட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.