Categories: latest news

அஜித் படத்தில் கமல் செய்த உதவி! அதான் வொர்க் அவுட் ஆயிருக்கு – ஆண்டவர் செஞ்ச மாயம்தானா அது?

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அவருடைய கெரியரில் எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் என்றால் அது சிட்டிசன் திரைப்படம்தான். விதவிதமான கெட்டப்களில் நடித்து அசத்தியிருப்பார் அஜித்.

சரவண சுப்பையா இயக்கத்தில் சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளியான ஒரு ஆக்‌ஷன் கலந்த திரில்லர் திரைப்படமாக சிட்டிசன் திரைப்படம் அமைந்தது. இந்தப் படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம்.

இதையும் படிங்க: கேப்டன் மறைவிற்கு வந்திருந்தா உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்குமா? வடிவேலு பற்றி முத்துக்காளையின் பதில்

இதற்கு முன் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த ஒரு சில படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்த படங்களாகவே அமைந்திருந்தாலும் சிட்டிசன் படத்தில் பல கேரக்டர்களில் நடித்தது இதுதான் முதல் முறை. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அஜித் அவரது உடல் எடையை அதிகரிக்கவும் வேண்டியதிருந்தது.

இந்த நிலையில் சிட்டிசன் படத்தில் அஜித்தின் மேக்கப்  குறித்து இயக்குனர் சரவண சுப்பையா ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். அதாவது முகவரி படத்திற்கு பிறகு தான் அஜித்தின் திருமணம் நடந்ததாம். திருமணம் முடிந்து 15வது நாளில் நடிக்க வந்தப் படம்தான் சிட்டிசன் திரைப்படமாம்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு சொன்ன கதையில் நடித்த அஜித்!.. அவர் மட்டும் நடிச்சிருந்தா கன்பார்ம் ஹிட்டு…

அஜித் தனது திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுக்க கமல் வீட்டிற்கு சென்றாராம். அஜித்தை பார்த்ததும் கமல் சிட்டிசன் என்று அழைத்து எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு ‘ஹேராம் படத்தில் எனக்கு மேக்கப் போட்ட அந்த டெக்னிசியன்களை வேண்டுமென்றால் பயன் படுத்துங்கள். அற்புதமாக பணியாற்றுகிறார்கள்’ என்று கூறினாராம்.

அதற்கு முன்பு வரை இந்தியன் படத்தில் உள்ள மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களைத்தான் பயன்படுத்த நினைத்தார்களாம். கமல் சொன்ன பிறகுதான் ஹேராம் படத்தின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சம்பளம் மட்டும் போதும்! கதை தேவையில்ல – அடுத்த படத்திற்கும் ஆப்பு வைக்க தயாராகும் ஜெயம் ரவி

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago