வெப் தொடரில் வந்த மவுசு...! சம்பளத்தை 20 மடங்கு அதிகரித்த கமல் பட நடிகர்...!

by Rohini |
kamal_main_cine
X

வெள்ளித்திரையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகர் நடிகைகள் பட்ட பாடு அந்த காலகட்டத்தில் ஏராளம். ஆனால் தொழில் நுட்பம் வளர வளர எவ்ளவோ வளர்ச்சியை சினிமா உலகம் அடைந்து விட்டது. படங்கள்
வெளியாவதற்கு ஏராளமான பிளாட்ஃபார்ம் இணையத்தில் காத்துக் கொண்டிருக்கிறது.

kamal3_cine

தியேட்டர் போயி படம் பாத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வீட்டில் இருந்தவாறெ புதுபுது படங்களை பார்த்து மகிழ்கிறோம்.இன்னும் எளிதாக வெப் சீரிஸ் என்ற தொழில் நுட்பமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அண்மையில் விமல் நடித்த விலங்கு என்ற வெப் சீரிஸ் சக்க போடு போட்டது.

இதையும் படிங்கள் : கொஞ்சம் மேல பாத்தா தல சுத்திப்போச்சு!…இடுப்பை க்ளோசப்பில் காட்டி மூடேத்திய நடிகை(வீடியோ)…

அந்த சீரிஸ்க்கு அப்புறம் அவரின் மார்கெட்டே உயர்ந்தது. அதேபோல் தான் கமல் நடித்த விஸ்வரூபம் 2 படத்தில் நடித்த ஜெய்தீப் அதீவால் என்னும் நடிகர் முதலில் ஹிந்தியில் பாலே அகல் என்னும் ஒரு வெப் சீரிஸில் 40 லட்சம் சம்பளத்தில் நடித்தாராம். அந்த வென் சீரிஸ் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

kamal2_cine

அந்த வெப் தொடர் முடிந்து விட்டதாம். அதையடுத்து இன்னொரு வெப் தொடர் எடுக்கவிருப்பதாக கூற ஜெய்தீப்பிடம் கேட்டுருக்கிறார்கள்.அதற்கு தன் சம்பளத்தை 20 மடங்கு அதிகரித்து 20 கோடி வரை பேசிருக்கார். வெப் சீரிஸ் குழுவும் சரி என்று சொல்லிவிட்டார்கள்.

Next Story