Connect with us
banner

சார் உங்க பேச்சை நிறுத்துங்க., கமலிடம் குறுக்கிட்ட மோகன்லால்.! இது ‘பிக்’ பஞ்சாயத்து மேட்டர்.!

Cinema News

சார் உங்க பேச்சை நிறுத்துங்க., கமலிடம் குறுக்கிட்ட மோகன்லால்.! இது ‘பிக்’ பஞ்சாயத்து மேட்டர்.!

கமல்ஹாசன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான ப்ரமோஷன்களில் உலகநாயகன் கமல்ஹாசன் மிக தீவிரமாக சூறாவளியாய் சுற்றி  ப்ரோமோஷன் செய்து வருகிறார். இந்த டெல்லி, மும்பை, கேரளா, மலேசியா என பறந்து வருகிறார்.

இதில் பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் விக்ரம் பட ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படியுங்களேன் – அந்த இடுப்பு டாட்டூ முழுசா தெரியாதா.? ஏக்கத்துடன் கேட்ட ரசிகர்.! அசராமல் பதிலளித்த நம்ம புஷ்பா.!

இதில் கலந்துகொண்ட கமல், தவறுதலாக தமிழில் பேசி கலந்துரையாட தொடங்கிவிட்டார். உடனே குறுக்கிட்ட மோகன்லால், சார் இது மலையாளம் டிவி சேனல் கொஞ்சம் மலையாளத்தில் பேசுங்கள் என கூறவே, உடனே சுதாரித்து, மலையாளத்தில் சரளமாக பேச தொடங்கினர் கமல்.

இது உண்மையில், எதேச்சையாக நடந்ததா அல்லது இதுவும் ஒரு கவனிக்க வைக்க ஓர் விளம்பரமா என தெரியவில்லை. ஆனால், ஒரே மேடையில் இரு ஜாம்பவான்கள் இருந்தது ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top