Categories: Cinema History Cinema News latest news

என் வீட்டு பெட்ரூமை நீங்க ஏன் எட்டி பாக்குறீங்க…? நடிகைக்காக கோபத்தில் எகிறிய கமல்ஹாசன்… ஸ்பெஷலோ..!

KamalHassan: நடிகர் கமல்ஹாசனுக்கு எப்போதுமே சர்ச்சைக்கு சொந்தக்காரர் தான். ஆனால் தன் மீது பரவும் எந்த ஒரு கிசுகிசுவுக்கும் பதில் சொல்லாமல் அப்படியே கடந்து விடுவார். ஆனால் அவர் ஒருநடிகைக்காக எகிறிய சம்பவமும் நடந்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

கோலிவுட்டில் எத்தனை தூரம் வளர்ந்தாரோ, அதே வேளையில் கிசுகிசுவிலும் வளர்ந்தவர். ஆனால் தன்னுடன் இணைத்து பேசப்பட்ட எந்த நடிகைகளுக்கும் ஆதரவாக அவர் கொதித்து சண்டை போட்டதே இல்லை. ஆனால் சிம்ரனுக்காக அவர் ஓபனாக பேட்டியே கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கடைசியா அங்கேயே கைவச்சிட்டியே லோகி!.. லியோ அந்த சீன் அட்டுக் காப்பி!.. இதோ ஆதாரம்!..

கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டது வாணி போஜன் மற்றும் சரிதாவை தான். இதில் சரிதாவுக்கு மட்டுமே ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் என்ற ஒரு மகள்கள் இருக்கிறார்கள். ஆனால் கமல் ஒவ்வொரு காலத்திலும் ஒரு நடிகையுடன் லிவிங்கில் இருந்து வந்தார்.

இதில் கௌதமியின் காதல் பல வருடம் கடந்தது. ஆனால் அவருக்காக கூட சண்டையிடாத கமல்ஹாசன் சிம்ரனை பற்றி ஒருநாளிதழ் வெளியிட்ட செய்தி மிக பரபரப்பாக பேசப்பட்டதாம். அதாவது பஞ்ச தந்திரம் படத்தின் போதும் கமலுக்கும், சிம்ரனுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாகி விட்டதாம். இதனால் இருவரும் லிவிங்கிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதி பேரை அசிங்கப்படுத்திய ரோகிணி தியேட்டர்!.. சீட்டை ஒடச்சிட்டு என்ன அழகா சீன் போடுறாரு விஜய் விசிறி!..

ஒரே அறையில் இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் அந்த செய்தியில் இருந்த தகவல்களுக்கு பதிலடியாக கமல் என் வீட்டு பெட்ரூமை நீங்க ஏன் எட்டி பாக்குறீங்க என காரசாரமாக இன்னொரு நாளிதழில் பேட்டி கொடுத்து இருந்தார். அந்த செய்தியில் மறுப்பு சொல்லவில்லை என்றாலும் என் இஷ்டம் நீங்க பேசாதீங்க என்ற தொணியிலே பேசி இருந்தார் என்றே கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் பெரிதாக தன் மீது பரவும் கிசுகிசுக்கும் எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. சிம்ரனை அடுத்து பூஜாக்குமாருடன் கிசுகிசு பரவிய போதும் அதை சாதாரணமாகவே கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan