நல்லா பாத்துக்குங்க!..ஒரே உடையில் எல்லாத்தையும் காட்டும் கங்கனா...

by சிவா |
kangana
X

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத்.அதுதான் அவர் கடைசியாக நடித்த தமிழ்படம். துவக்கத்தில் வழக்கமான படங்களில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

kangana

மீ டூ விவகாரத்தில் பல இயக்குனர்கள் மீது பரபரப்பான கருத்துக்களை கூறினார். சர்ச்சையான கருத்துக்களை கூறியதால் டிவிட்டர் நிர்வாகம் இவரின் டிவிட்டர் கணக்கையே முடக்கியது. தன்னை பாஜக ஆதரவாளராக காட்டிக்கொள்வதால் மத்திய அரசின் ஆதரவில் செயல்பட்டு வருபவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை விவரிக்கும் ‘குயின்’ திரைப்படத்தில் நடித்தார். 2019ம் வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார்.

kanagana

ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளில் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகு மற்றும் தொடையை காட்டும் கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kangana

Next Story