அத மூடுனாலே காண்டாயிருவோம்...! இதுல இது வேறயா..? சர்ச்சை நடிகை பண்ணும் காரியத்தை பாருங்க...

by Rohini |
kanga_main_cine
X

தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். அதன்பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்பு வரவில்லை. ஹிந்தி திரையுலகம் இவரை அன்புடன் வரவேற்றது. ஹிந்தியில் முன்னனி நடிகைகளில் ஒருவரானார் கங்கனா ரனாவத்.

kanga1_cine

இவர் அடிக்கடி யாருடனாவது கிசுகிசுக்கப்படுவார். அதேபோல் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் கிரிஷ் படத்தில் நடிக்கும் போது இவரும காதலித்து வந்ததாக வதந்திகள் எழுந்த்து. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

kanga2_Cine

மேலும் இவர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குண்டான கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். அதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆளாவார். மேலும் இவர் அண்மையில் பிஜேபியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் மூலம் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது.

kanga3_Cine

படங்களில் எப்பேற்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்தாலும் துணிந்து நடிக்கக் கூடியவர்.அப்படி இருக்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அரசியல் விமர்சனங்களுக்கு ஆளானார்.

kanga4_cine

இதனிடையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இவர் தற்போது சேலை அதன் மேல் ஒரு கோர்ட் அணிந்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மிகவும் அப்சட் ஆகியுள்ளனர்.

Next Story