Connect with us

இத பாத்துட்டு சொல்லுங்க!…தொடையை காட்டி சூடேத்தும் கங்கனா ரனவாத்…

kangana

Entertainment News

இத பாத்துட்டு சொல்லுங்க!…தொடையை காட்டி சூடேத்தும் கங்கனா ரனவாத்…

பல ஹிந்தி படங்களில் நடித்தவர் கங்கனா ரனாவத். தமிழில் ஜெயம் ரவி நடித்த ’தாம்தூம்’ படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பின் தலைவி படத்தில் நடித்தார்.

பாலிவுட்டில் மீ டூ தொடர்பாக கருத்துக்களை கூறி சர்ச்சைக்குள் சிக்கியவர். ஒருபக்கம், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

kangana ranaut

துவக்கத்தில் வழக்கமான படங்களில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

kangana

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடைகளில் தரிசனம் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், வழுக்கி விடும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

kangana

இந்நிலையில், கவர்ச்சியான கவுனில் தொடையை காட்டி போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

kangana

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top