கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் திஷா பதானி சரியான பிகினி பாப்பா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 2 பீஸ் உடையை அணிந்து பேம்பர்ஸ் போடும் குழந்தைக்கே டஃப் கொடுப்பது போல உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

திருப்பதிக்கு போயிட்டு லட்டு வாங்காமல் யாராவது இருப்பார்களா என்பது போல திஷா பதானியை படத்தில் வைத்து விட்டு கவர்ச்சி சாங் இல்லாமல் இருக்குமா? என்கிற கேள்வியை சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட புரமோஷனுக்காகத்தான் எனக்கிருந்த நோயை வெளியே சொன்னேன்!.. பகீர் கிளப்பிய சமந்தா!..

தமன்னா கிடைத்தாலே இடுப்பை காட்டாமல் விடமாட்டாரு சிறுத்தை சிவா திஷா பதானியே சிக்கி உள்ள நிலையில், சூர்யாவுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் கங்குவா படத்தில் கவர்ச்சி விருந்தே வைத்திருப்பார் என்கின்றனர். இப்படிப்பட்ட ஹீரோயினை எல்லாம் எப்படி நம்பி சூர்யாவுடன் ஜோதிகா நடிக்க வைக்கிறார் என்றும் பொறாமை வராது என்றும் கேட்டு வருகின்றனர்.

படத்தில் விருந்து வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் நிஜத்தில் தினமும் இன்ஸ்டாகிராமில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து உசுப்பேற்றி வருகிறாரே திஷா பதானி என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: அசிங்கமாக கேலி செய்த சொந்த ஊர்க்காரர்கள்!.. எம்.ஜி.ஆர் வளர்ந்த பின் நடந்தது இதுதான்!..

சமந்தா முதல் சகல இந்திய நடிகைகளும் பின்னாடி வாங்க என 60 மில்லியன் ரசிகர்கள் அதாவது 6 கோடி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் தனி சாம்ராஜ்யத்தையே திஷா பதானி நடித்து வருகிறார். கங்குவா மட்டுமின்றி பிரபாஸின் கல்கி படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

திஷா பதானி, தீபிகா படுகோன் என கல்கி படமும் தென்னிந்திய ரசிகர்களுக்கு செம ட்ரீட்டை இந்த ஆண்டு கொடுக்க காத்திருக்கிறது.

 

Related Articles

Next Story