ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு!.. கங்குவா ஹீரோயின் டிரெஸ் போட்டுத்தான் இருக்காரான்னு டவுட்டே வருதே!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். தற்போதைய ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆடை எது அணியாமல் அப்படியே வந்துவிட்டாரா என நினைத்து ஒரு செகண்ட் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

அதற்கு காரணம் திஷா பதானி உடல் நிற மோனோகினியை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக இளைஞர்களை உசுப்பேற்றும் வகையில் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருப்பதுதான் என்கின்றனர்.

இதையும் படிங்க: கலெக்‌ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..

31 வயதாகும் நடிகை திஷா பதானி ஜாக்கிசான் முதல் பிரபாஸ் வரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார். ஐந்தாம் ஆண்டு வருண் தேஜ் நடிப்பில் தெலுங்கில் வெளியான லோஃபர் படத்தின் மூலம் அறிமுகமானவர் திஷா பதானி. அந்தப் படத்தை திறந்து மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான எம்எஸ் தோனி பயோபிக் திரைப்படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக இவர் நடித்திருப்பார்.

எம்எஸ் தோனி படத்தை முடித்துவிட்டு ஜாக்கிசான் நடிப்பில் வெளியான குங்ஃபூ யோகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பாகி 2 படத்தில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக நடித்த திஷா பதானி அவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: குழந்தைகளை வச்சு இப்படி ஒரு ரிஸ்க் தேவையா? வீடியோ போட்டு ஷாக் கொடுத்த நயன்

ஆனால் அதன் பின்னர் திஷா பதானி அலெக்சாண்டர் மாடல் நடிகருடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்த நிலையில் டைகர் ஷெராஃப் காதல் ரூமர்கள் அப்படியே அடங்கிப் போய் விட்டன. தற்போது பிரபாஸின் கல்கி மற்றும் சூர்யாவின் கங்குவா என தென்னிந்தியாவில் இருபெரும் படங்களில் நடித்துள்ள திஷா பதானி அந்த படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியானால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாகவே வாழ்ந்து வருகிறார் திஷா பதானி.

இதையும் படிங்க: ‘இந்தியன்’ படத்தை விட என் படம்தான் அதிக வசூல்.. ஷாக் கொடுத்த இயக்குனர்! யாருக்காவது தெரியுமா

 

Related Articles

Next Story