இந்த வயசிலும் இந்த மாதிரி டிரஸ் தேவையாமா? கனிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
கேரளாவை சோ்ந்தவரான நடிகை கனிகா தமிழில் முதன்முதலில் ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் வரலாறு, எதிரி போன்ற படங்களில் நடித்தார். விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும், யாதும் ஊரே யாவரும் கேளி, குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து இருக்கிறார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை நச்சுனு வைத்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏத்துகிறார் என்று புலம்பி வருகின்றனர். இந்நிலையில், குட்டியான டவுசரில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். என்னம்மா இந்த வயசில் இப்படி இளசுகளை கட்டி இழுக்கும் வித்தையை கற்று வைத்துள்ளார் கனிகா.