Connect with us
banner

யம்மாவ் இந்த வயசில! ஸ்வீலெஸ் ஜாக்கெட்டில் இடுப்பு மடிப்பு தெரிய ஆள மயக்கும் கனிகா!

kaniha

Cinema News

யம்மாவ் இந்த வயசில! ஸ்வீலெஸ் ஜாக்கெட்டில் இடுப்பு மடிப்பு தெரிய ஆள மயக்கும் கனிகா!

ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

kaniha

பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார்.

kaniha

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

kaniha

திருமணம் முடிந்து இவ்வளவு வருடங்கள் கடந்தும் தன்னுடைய உடம்பை கட்டுக்குள் வைத்து சிக்குனு அழகாக இருக்கிறார். தற்போது ஸ்வீலெஸ் ஜாக்கெட் அணிந்து புடவையில் எல்லையில்லா அழகை வாரி இறைத்து உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதற்கு இணையதளவாசிகள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top