Connect with us
kaniha

Entertainment News

ஃபுல்லா கவர் பன்னாலும் அங்கமட்டும் ஓப்பன்…ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த கனிகா…

சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார்.

kaniha

தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார். மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

kanihia

2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

kanihia

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உல் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kanihia

google news
Continue Reading

More in Entertainment News

To Top