தொடையை மட்டும் காட்டாத செல்லம்!...டவுசர் போட்டு பர்பாஃமன்ஸ் செய்யும் கனிகா...
பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கனிகா. 2002ம் ஆண்டு வெளிவந்த ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். திருமணமான அடுத்தநாளே கணவன் ஓடிப்போய்விட அவனை தேடி அலையும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.
அதன்பின், வரலாறு, எதிரி, ஆட்டோகிராப்,ஓ காதல் கண்மணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.
ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டவசர் அணிந்து தொடையை காட்டி பர்ஃபாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cje-HJuDf3U/?utm_source=ig_web_copy_link