அந்த மெல்லிய கோடுல மயங்கிட்டோம்!.. சட்ட பட்டன கழட்டி பக்காவா காட்டும் கனிகா...

by சிவா |   ( Updated:2022-04-06 06:08:24  )
kaniha
X

‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார்.

kaniha

தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார். மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

kaniha

2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

kaniha

இந்நிலையில், சட்ட பட்டன கழட்டி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

kaniha

Next Story