Categories: latest news

43 வயதிலும் இப்படி போஸ் கொடுத்தா எப்படிம்மா!.. கன்ட்ரோலை எல்லாம் காலி பண்ணும் கரீனா கபூர்!..

43 வயதாகும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நேற்று இரவு நடைபெற்ற சினிமா விழா ஒன்றுக்கு படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு கலந்து கொண்டது ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளது.

இந்த ஆண்டு தபு, கரீனா கபூர் மற்றும் கீர்த்தி சமன் நடிப்பில் வெளியான க்ரூ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. பாலிவுட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் ஜோதிகா நடித்த சைத்தான் மற்றும் கரீனா கபூர் நடித்த க்ரு படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளன.

இதையும் படிங்க: மழை பிடிக்காத மனிதன் டீசரிலும் இளையராஜா பாட்டு!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி?..

அக்ஷய் குமார் நடிப்பின் வெளியான படே மியான் சோட்டே மியான் மற்றும் அஜய் தேவர்கள் நடிப்பில் வெளியான மைதான் உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது தான் மிச்சம்.

பாலிவுட் நடிகர் சைப் அலிகானை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கரீனா கபூர் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கே ஜி எஃப் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் அவருக்கு அக்காவாக நடிப்பதற்காக கரீனா கபூரை அணுகிய நிலையில் 20 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் அவர் கேட்டதாகவும் அதன் பின்னர் நயன்தாராவும் அதிக சம்பளம் கேட்டதால் இதுவரையும் வேண்டாம் என ஒதுக்கிவிட்டு ஹூமா குரேசியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: பிரம்மாண்டத்தில் மயங்கி போன அஜித்! பழசுதானாலும் இவர விட்டா யாருமில்ல.. அட போங்கப்பா

கரீனா கபூர் சீதையாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சைப் அலி கானை திருமணம் செய்துகொண்டு இஸ்லாமிய மதத்திற்கு கரீனா கபூர் மாறிய நிலையில் அவர் எப்படி சிதையாக நடிக்கலாம் என சர்ச்சைகள் வெடித்தன.

ரன்பீர் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தில் கபூர் நடிப்பில் பல்லவி கடைசியாக சீதையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலும் ஓவர் கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு பாலிவுட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கரீனா கபூர்.

இதையும் படிங்க: நம்ம பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியா இது?!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்குறாரே!..

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

9 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

12 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago