
Cinema News
மனைவி துணையோடு அந்த இளம் நடிகைக்கு பேருதவி செய்த சூர்யா.! நெகிழ்ச்சி சம்பவம் இதோ…
நடிகர் சூர்யா தனக்கேற்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது போல தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2d பட நிறுவனத்தை மூலம் நல்ல படங்களை தயாரித்தும் வருகின்றார்.
அப்படி அடுத்ததாக 2டி நிறுவனம் சார்பாக வெளியாக உள்ள திரைப்படம் கார்கி. இந்த திரைப்படத்தை சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்களேன் – உம்மா கேட்ட ரசிகர்.. மாளவிகா கொடுத்த மாஸ் ரீப்ளே.. இது ஒன்னு போதும் காலத்துக்கும் நின்னு பேசும்…
இது தமிழ் மொழி பதிப்பை 2 டி நிறுவனத்துடன் இணைந்து படக்குழு வெளியிட உள்ளது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா தற்போது அறிவித்துள்ளார். இதற்கு சாய்பல்லவி நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.
சூர்யா போன்ற பெரிய நடிகர் சாய் பல்லவி படத்தை சேர்ந்து வெளியிடுவது, சாய்பல்லவி படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும். சாய்பல்லவி யின் மார்க்கெட் தமிழகத்தில் உயரும் வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரம் கூறி வருகிறது.