உள்ள போடுறது மட்டும்தானா!.. டிரெஸ் எங்க செல்லம்?!.. கவர்ச்சி விருந்து வைக்கும் இளம் நடிகை...
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த இளம் நடிகைகளில் காஷ்மிரா பர்தேசியும் ஒருவர். கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
எனவே, விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே மராத்தி, ஹிந்தி என நடித்துவிட்டு தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின் ஆதி நடித்த அன்பறிவு படத்திலும், ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படத்திலும் நடித்தார். மேலும், சில புதிய புகைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், சினிமா வாய்புக்காக சைனிங் உடம்பை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை போல உடையணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.