ப்ப்பா!..சுத்தமான நெய்ல செஞ்ச உடம்பு!.. இளம் நடிகையின் கட்டழகில் சொக்கிப்போன ரசிகர்கள்....
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் காஷ்மிரா பர்தேசி. பார்ப்பதற்கு பாம்பே அல்வா போலவும், கொல்கத்தா ரசகுல்லா போலவும் இருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
தமிழில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின்,அன்பறிவு, வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், வசந்த முல்லை மற்றும் பரம்பொருள் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயோ அப்படியே அள்ளி கொஞ்சலாம்!.. ஆள மயக்கும் பார்வையில் 96 பட நடிகை….
வளந்து வரும் இளம் நடிகையான காஷ்மிரா கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி காஷ்மிரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.