Connect with us
kasthuri

Entertainment News

சும்மா தூக்குது!…குட்ட கவுனில் குத்தாட்டம் போடும் கஸ்தூரி..ஃபயர் விடும் நெட்டிசன்கள்…(வீடியோ)..

மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் நடிகை கஸ்தூரி. அதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. 80களில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

kasthuri

சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.இரண்டு குழந்தைக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் பல வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

kasthuri

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் சமூகம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சில சமயம் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து வருகிறார். தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

kasthuri

இந்நிலையில், குட்டகவுன் அணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CetRYhil1Km/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top