Connect with us
banner

அந்த கிரிக்கெட் வீரரின் உள்ளாடை போஸ் சூப்பர்.! டிவிட்டரில் சூடாகிய கஸ்தூரி.!

Cinema News

அந்த கிரிக்கெட் வீரரின் உள்ளாடை போஸ் சூப்பர்.! டிவிட்டரில் சூடாகிய கஸ்தூரி.!

தமிழ் சினிமாவில் 90’sகளில் பிரபு . சத்யராஜ், விஜகாந்த் உள்ளிட்ட ஹீரோக்கள் படத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. அதன் பிறகு சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியும் வருவார்.

இணையத்தில் புதிய போட்டோக்கள் போட்டும், சர்ச்சை கருத்துக்களை கூறியும் பிரபலமான நடிகை கஸ்தூரி, இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் விளம்பரத்தை விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – ஆண்டவரிடமும் வேலை காட்டிய அனிருத்.! வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு திரியும் லோகேஷ்.!

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில், ‘ சிப்ஸ், கோலா விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கின்றனர். சிலர் உடை விளம்பரங்களில் நடித்துள்ளனர். ஆனால், உள்ளாடை விளம்பரங்களை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளனர்.

ஆனால் கே,எல்.ராகுல் இந்த உள்ளாடை விளம்பர போட்டோக்களில் சூப்பராக இருக்கிறார்’ என்பது போல ஆங்கிலத்தில் பதிவு செய்து ட்வீட் செய்துவிட்டார். இந்த டிவீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top