Connect with us

எனக்கு நீயும் வேணும் அவளும் வேணும்… சமந்தா நயனிடம் கதறும் விஜய் சேதுபதி – வீடியோ!

nayanthar ss

Entertainment News

எனக்கு நீயும் வேணும் அவளும் வேணும்… சமந்தா நயனிடம் கதறும் விஜய் சேதுபதி – வீடியோ!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் காட்சியை வெளியிட்டு விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டிய சிவன்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார்.

kajal agarwal dp

kajal agarwal dp

அதன் பின்னர் அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. தொடர்ந்து இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

kajal agarwal

kajal agarwal

இதையும் படியுங்கள்: இந்த மூன்று ஹீரோயின் தான் எனக்கு பிடிக்கும்… மனம் திறந்த இயக்குனர் மிஷ்கின்….!…. மனம் திறந்த இயக்குனர் மிஷ்கின்….!

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் சிறப்பான காட்சி ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து பிரம்மித்து பதிவிட்டுள்ளார். மேலும், சமந்தா நயனின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ… https://www.instagram.com/p/CdSIocJPAUX/

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top