அதையும் கொஞ்சம் மூடியிருக்கலாம்!..கவர்ச்சி மோடில் பாலிவுட் குயின்...

by சிவா |
அதையும் கொஞ்சம் மூடியிருக்கலாம்!..கவர்ச்சி மோடில் பாலிவுட் குயின்...
X

இங்கிலாந்து நாட்டில் பிறந்த இந்தியய் காத்ரினா கைஃப். இங்கிலாந்து நடிகை என்பதுதான் இவரின் தொடக்க அறிமுகமாக இருந்தது.

அதன்பின் பாலிவுட்டின் கவர்ச்சி புயலாக மாறினார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அம்மணி கவர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள் அதிர்ந்து போன காலங்கள் உண்டு.சமீபத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை திருமனம் செய்து கொண்டார்.

katrina

ஒருபக்கம், படு ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது இன்ஸ்டாவில் கவர்ச்சி தூக்கலான 2 புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: Mask’ல முன்னழகை மூடிய ஐஸ்வர்யா தத்தா… கச்சிதமா கவர் ஆகிடுச்சு!

katrina

Next Story