Connect with us
saravana store

கத்ரீனா கைஃப் திருமண உடையின் விலை எவ்ளோ தெரியுமா? கேட்டால் ஆடிப்போயிடுவீங்க!

Cinema News

கத்ரீனா கைஃப் திருமண உடையின் விலை எவ்ளோ தெரியுமா? கேட்டால் ஆடிப்போயிடுவீங்க!

சமீபத்தில் திருமணம் ஆன பாலிவுட் நடிகையின் உடை விலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த கேத்ரினா கைப் இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஷாருக்கான் , சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இடம் பிடித்தார்.

இந்தி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்களை காதலித்து ஏமாந்த இவர் பின்னர் கடைசியாக நடிகர் விக்கி கௌஷலை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.

katrna kaif

katrna kaif

katrna kaif

katrna kaif

இதையும் படியுங்கள் :குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி – வைரல் புகைப்படங்கள்…

ராஜஸ்தானில் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணம் இந்திய சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் கத்ரீனா கைஃப் அணிந்திருந்த திருமண உடையின் விலை ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அவர் அணிந்திருந்த உடையின் விலை ரூ. 17 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும், மெஹந்தி டிசைன் ரூ. 1 லட்சம் ரூபாயில் ஒரு கெமிக்கல் கூட கலக்காமல் இயற்கை முறையில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பிரம்மிப்படைய வைத்துள்ளது.

Continue Reading
To Top