இந்த ஓப்பன் போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா?.. ஸ்டார் பட ஜிமிக்கி காட்டுற சீனே வேற!..

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தில் சுரபி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அதிதி போஹங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஸ்டார் படத்தின் முதல் பாதியில் கவின் காதலிக்கும் பெண்ணாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் கவினுக்கு விபத்து நேர்ந்த பின்னர் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு இனிமேல் சினிமாவில் ஹீரோ ஆக முடியாது என்கிற மன வருத்தத்தில் இருக்கும்போது கவின் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இருவரும் பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விடுவார்கள்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருனு நினைச்சு என் ஸ்டார இழந்துட்டேன்! ரஜினி படத்தால் கெரியரை இழந்த நடிகை
அதன் பின்னர் கவின் வாழ்க்கையில் அவரைக் காதலிக்கும் பெண்ணாக சுரபி கதாபாத்திரத்தில் அதிதி போஹங்கர் நடித்திருப்பார். அவருக்கு ஜிமிக்கி வாங்கி கொடுக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஜிமிக்கி என்றே தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அவரை அழைத்து வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு வெளியான லாய் பகாரி எனும் மராத்தி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அதிதி போஹங்கர். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் சரோஜா தேவி என்னும் கதாபாத்திரத்தில் அதிதி போஹங்கர் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடத்தும் அதிசயம்… ‘வாவ்’ இந்த வயதிலும் மிரட்டுகிறாரே ஆண்டவர்..!
அந்த படத்துக்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2020-ம் ஆண்டு வெளியான ஷீ வெப்சீரிஸில் படு ஆபாசமாக இவர் நடித்திருப்பார். போலீஸ் கான்ஸ்டபளான இவர் விபச்சாரியாக நடித்து போதைப்பொருள் கடத்தல் தலைவன் நாயக் எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் கிஷோரை பிடிப்பதற்காக எல்லை மீறிய கவர்ச்சியில் அந்த வெப் சீரிஸில் இவர் நடித்திருப்பார்.
அதன் பின்னர் தற்போது இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தில் ஹீரோயினாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு எந்த அளவுக்கு தாராளமாக கிளாமரை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டி இளைஞர்களை ஆட்டிப்படைத்து வருகிறார் அதிதி போஹங்கர்.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு தலையில் இன்னாம்மா அடி விழுது!.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!.. செம வீடியோ!..