சட்டையை கழட்டி போஸ் கொடுத்த முல்லை நடிகை... இது உனக்கே நியாயமா?...
விஜய் டிவியில் வெளியாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.
இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை சின்னத்திரை ரசிகர்களுக்கும், சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இவரின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவு போஸ் கொடுத்து வருகிறார். இதைப்பார்த்தால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?’ என ஆச்சர்யமாக கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு போட்டோஷூட்டில் படுகவர்ச்சியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘முல்லையா இது?’ என அதிர்ந்து போயுள்ளனர்.