அடக்க ஒடுக்கம்லாம் சீரியல்ல மட்டும்தான்!.. கப்பு வச்சி மறச்சி அதிரவிட்ட காவ்யா....
சென்னையை சேர்ந்தவர் காவ்யா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் வாய்ப்பு தேடினார். ஆனால், சினிமாவில் இவரால் நுழைய முடியவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வேடந்தாங்கலாக இருக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது.
பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதுதான் இவருக்கு முதல் சீரியல். விஜய் டிவியில் பலராலும் பார்க்கப்பட்டு அதிக டி.ஆர்.பியை பெறும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லையாக நடித்து வந்த சித்ரா திடீரென மரணமடைந்ததால் இந்த வாய்ப்பு காவ்யாவுக்கு போனது.
இதையும் படிங்க: இப்பவும் அஜித் இத செய்யலைனா அவ்ளோதான்! – பகீர் தகவலை சொன்ன பிரபலம்..
சில எபிசோட்களில் முல்லையாக நடித்தார். அதன்பின் திடீரென சீரியலிருந்து விலகினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பியே அத முடிவை எடுத்தார். ஆனால், அப்படி ஒன்றும் நடிக்கவில்லை. மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.
எனவே, உள்ளதும் போச்சு என ஃபீல் பண்ணினாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடந்து புகைப்படங்களையும் தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கே ஐடியா கொடுத்த நடிகர்… முதல் படமே தோல்வி… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
சமீபகாலமாக கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். அந்த வகையில், ஒரு சிறிய துணியை ஜாக்கெட் போல் அணிந்து அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms