முன்னழகை முக்கால்வாசி மறைச்சிட்ட....! எடுப்பான அழகை காட்டி மயக்கும் காவ்யா...!
விஜய்டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பி - யில் உயரத்தில் இருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இதில் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் வாழ்க்கையில் சில நிகழ்வுகளை கண்முன் வந்து நிறுத்துகின்றனர்.
அப்படி பட்ட ஒரு கதாபாத்திரம் தான் முல்லை கதாபாத்திரம். நடிகை சித்ரா இறப்பிற்கு பின் அந்த இடத்தில் வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள் நடிகை காவ்யாவில் கதாபாத்திரத்தை அன்புடன் வரவேற்றனர். அந்த அளவுக்கு அற்புதமாக நடித்து வருகிறார் நடிகை காவ்யா.
சீரியலில் முழுக்க முழுக்க சேலையில் காணப்படும் அம்மணி உண்மையில் செம ஸ்டைலான நபர். சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கும் காவ்யா தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
இந்த நிலையில் டிரெண்டிங்கான ஆடையில் அளவாக கவர்ச்சியுடன் போட்டோ சூடி நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களுக்கு விருந்தாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.