பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டியே!. க்ளோசப்பில் காட்டி அதிரவிட்ட முல்லை நடிகை...
சென்னையை சேர்ந்த காவ்ய அறிவுமணிக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, கல்லூரி படிப்பை முடித்த பின் வாய்ப்பு தேடினார்.
வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடமும் பிரபலமானார்.
விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகவே அந்த வேடம் காவ்யாவுக்கு கிடைத்தது.
சில எப்பிசோட்களில் முல்லையாக நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களை கவர்ந்தார். சீரியலில் புடவை அணிந்து இழுத்து மூடி நடிக்கும் காவ்யா இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்தார்.
ஒருகட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். சில படங்களில் நடித்தார். ஆனால், ஒன்றும் கிளிக் ஆகவில்லை.
சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க கவர்ச்சி ஒன்றே சரியான வழி என நினைத்தரா என்னவோ தெரியவில்லை. சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மெர்சலாக்கி விட்டது.