Jagan
இந்தா ஏய்.. இனிமே அவ்ளோதான்! எதிர்நீச்சலின் கொட்டத்திற்கு சரியான முடிவு – இப்படி ஆயிடுச்சே
Published on
By
சன் டிவியில் சீரியல்களுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஏகப்பட்ட சேனல்கள் சீரியலை ஒளிபரப்பினாலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களில் நிற்கின்றது. அதுவும் குறிப்பாக பிரைம் டைம் என சொல்லப்படும் மாலை நேரங்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கும்.
அதுவும் குறிப்பாக கயல், எதிர் நீச்சல், இனியா, மிஸ்டர் மனைவி , வானத்தைப் போல போன்ற சீரியல்கள் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. இந்த நிலையில் எப்போதுமே எதிர் நீச்சல் சீரியல்தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்தன.
இதையும் படிங்க : ரூ.1.5 கோடி வரை சம்பளம்!.. சின்னத்திரையில் கெத்துகாட்டும் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து
ஆனால் எதிர் நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் கயல் சீரியல்தான் தற்போது உள்ளது. எதிர் நீச்சல் சீரியலை பொறுத்தவரைக்கும் அதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திருச்செல்வம் செதுக்கியிருப்பார்.
அதிலும் குணசேகர் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாத்தித்து வந்தாலும் அந்த கதாபாத்திரம்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. இந்தப் போட்டி வாராவாரம் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
இதையும் படிங்க : மானங்கெட்ட பரம்பரை! குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜீவனாந்தம் – ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பகடைக்காயாக மாறியது யார்?
முதலில் கயல் தான் முதலில் இருந்தது. அதை பின்னுக்கு தள்ளி எதிர் நீச்சல் முன்னுக்கு வந்தது. ஆனால் இந்த வார டிஆர்பியில் கயல் 12.48 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதாம். கயலுக்கு அடுத்தப்படியாக எதிர் நீச்சல் , அதனை அடுத்து சுந்தரி, அதன் பிறகு வானத்தை போல ஐந்தாவது இடத்தில் இனியா போன்ற சீரியல்கள் உள்ளதாம்.
சிவகார்த்திகேயனின் கடன் பிரச்சனை கொட்டுக்காளிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
கங்குவா படம் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
எம்ஜிஆரை மக்கள் இந்த அளவு தூக்கி வைத்துக் கொண்டாட பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த சம்பவம். தன்னை...
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எம்ஜிஆருக்காக எழுதிய அந்த 2 பாடல்கள் தான் அவரை முதல்வராக்கின...
கவிஞர் வாலி 15,000த்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி சத்யா, பார்த்தேலே பரவசம்,...