கட்டழகு பாத்தா கண்ண கட்டுது!...வளச்சி வளச்சி காட்டும் விஜே கீர்த்தனா....

by சிவா |   ( Updated:2022-08-27 02:54:50  )
கட்டழகு பாத்தா கண்ண கட்டுது!...வளச்சி வளச்சி காட்டும் விஜே கீர்த்தனா....
X

நடன இயக்குனர் மற்றும் மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரின் தங்கை மகள் கீர்த்தனா. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர். சிறு வயது முதலே தனக்கு நண்பராக இருந்த நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

keerthi

திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். நடனம் தனது ரத்தத்திலேயே ஊறி இருப்பதால் நன்றாக நடனமும் ஆடுவார்.

இதையும் படிங்க: கட்டழகு பாத்தா கண்ண கட்டுது!…வளச்சி வளச்சி காட்டும் விஜே கீர்த்தனா….

keerthi

இவரும், சாந்தனவும் ஒன்றாக நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், யுடியூப் சேனலில் பல சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

keerthi

நடனம், மாடலிங்கில் ஆர்வமுள்ள கீர்த்தனா சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: எல்லாரும் ஓடியாங்க!..பிட்டு படம் பாக்கலாம்!…சலிக்காம காட்டும் ஜான்வி கபூர்…

keerthi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

keerthi

Next Story