கல்யாணத்துக்குப் பிறகும் கன்ட்ரோல் இல்லாமல் திரியும் அசோக் செல்வன் மனைவி!.. கணவரை பார்த்தீங்களா!..

Published on: February 11, 2024
---Advertisement---

பா ரஞ்சித் தலைப்பில் ஜெயக்குமார் இயக்கிய ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக இருவரும் காதலிக்க தொடங்கி திருமணமே செய்து கொள்கிறார்.

சமீபத்தில் பேக் டு பேக் ரிலீசாக கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது கணவருடன் ஹனிமூனுக்கு தாய்லாந்தில் உள்ள பிப்பி தீவுகளுக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.வி போட்ட டியூனுக்கு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்… விடிய விடிய விழித்த பாலசந்தர்

அங்கே நீச்சல் உடையில் கணவருடன் குளித்து கும்மாளம் போடும் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

திருமணத்துக்கு முன்னதாக இலங்கைக்கு சென்ற அவர் டூ பீஸ் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா உலகில் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா பாவனா?.. பிரபலம் சொல்லும் தகவல்

அருண் பாண்டியன் மகள் அன்பிற்கினியாள் கீர்த்தி பாண்டியனா இப்படி அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் என அதிர்ந்து போன ரசிகர்கள் தற்போது திருமணத்திற்கு பிறகு மீண்டும் அதுபோன்ற போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.

அடுத்த படத்திற்காக அசோக் செல்வன் தாடி எல்லாம் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தண்ணீரில் மிதந்தபடி இருக்க கீர்த்தி பாண்டியன் நடித்த செல்ஃபி போட்டோ அதிக அளவில் லைக்குகளை அள்ளி வருகிறது.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.