Connect with us

சும்மா தீயா இருக்கு!…வாளிப்பான உடம்பை வாட்டமா காட்டும் வாரிசு நடிகை…..

Entertainment News

சும்மா தீயா இருக்கு!…வாளிப்பான உடம்பை வாட்டமா காட்டும் வாரிசு நடிகை…..

80களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்தவர் அருண்பாண்டியன். அவரின் மகள் கீர்த்தி. தும்பா என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் ‘அன்பிற்கினியாள்’ என்கிற படத்தில் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஆனால், இப்படம் ரசிகர்களை கவரவில்லை.

keerthi pandiyan

திரைப்படங்களில் டீசண்டான உடைகளை அணிந்து நடித்த கீர்த்தி திடீரென படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவைத்தார்.

இதையும் படிங்க: ஹீரோ, காமெடி என கலக்கும் சந்தானம் இந்த நிலைக்கு வந்தது எப்படி?

keertihi

கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் அவர்கொடுத்த போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது.

keertihi

இந்நிலையில், மீண்டும் படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கொஞ்ச நேரத்தில் தளபதி ரசிகர்களை அதிர வைத்த வரலட்சுமி.! விஜயின் புது லுக்.! வைரலாகும் புகைப்படங்கள்…

keertihi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top