Connect with us

இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கங்கப்பா!…பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய வாரிசு நடிகை….

keerthi

Entertainment News

இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கங்கப்பா!…பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய வாரிசு நடிகை….

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். தற்போது இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

keerthi

ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இதையும் படிங்க: ஐயோ என்னா உடம்பாடா சாமி!…வளச்சி வளச்சி காட்டும் இஷா ரெப்பா….

keerthi

அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான். ஆனாலும், அன்பிற்கினியாள் படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

keerthi

இந்நிலையில், அது ஜாக்கெட்ட இல்லையா என கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

keerthi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top