கல்யாணம் ஆகியும் அடங்கலயே!. நம்ம அசோக் செல்வன் மனைவி போட்டோஸ் பாருங்க!..

by சிவா |
keerthi
X

keerthi

Keerthi pandiyan: 80,90களில் பிரபல நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள்தான் இந்த கீர்த்தி பாண்டியன். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்பா நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் நுழைவது இவருக்கு கடினமாக இல்லை. 2019ம் வருடம் வெளிவந்த தும்பா இவர் நடித்த முதல் திரைப்படம்.

keerthi

அதன்பின் அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அப்பாவோடு இணைந்து நடித்தார். கண்ணகி, புளூ ஸ்டார் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். புளு ஸ்டார் படத்தில் நடித்தபோது அசோக் செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சில மாதங்களுக்கு முன் அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

keerthi

போஸ்ட் மேன் எனும் தொலைக்காட்சி தொடரிலும் கீர்த்தி நடித்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு நடிப்பு பயிற்சியும் இவர் பெற்றிருக்கிறார். நடிகை ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினர் இவர். கல்லூரி படிப்பை முடித்தபின் முறையாக நடனமும் கற்றுக்கொண்டார்.

keerthi

சினிமா, நடனம், மாடலிங் என ஆர்வம் இருந்தாலும் ஒருபக்கம் அப்பாவின் தொழிலையும் கவனித்து வருகிறார். ஒருபக்கம், தூக்கலான கவர்ச்சி காட்டி கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தை அதிர வைத்தது.

keerthi

இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி கவுன் அணிந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் கீர்த்தி. இந்த புகைப்படங்களும் இணையவாசிகளிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

keerthi

Next Story