பாக்க பாக்க என்னென்னமோ தோணுது!.. கப்பு வச்சி மறைச்சி கண்டபடி காட்டும் நடிகை...

by சிவா |
பாக்க பாக்க என்னென்னமோ தோணுது!.. கப்பு வச்சி மறைச்சி கண்டபடி காட்டும் நடிகை...
X

தமிழில் பல திரைப்படங்களில் நடித்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். ‘தும்பா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

keerthi

திரைப்படங்களில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

keerthi

அதுவும் கவர்ச்சி என்கிற எல்லையை தாண்டி ஆபாஷமாக இருந்ததை கண்டு நெட்டிசன்கள் உறைந்து போயினர். சில சமயம் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை கிறங்கடித்தார்.

keerti

இந்நிலையில், நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

keerti

Next Story