Connect with us

Entertainment News

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி… மூடை ஏத்தும் கிளாமர்காரி…அதிரவிட்ட கீர்த்தி…

நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். ‘தும்பா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

cropped-keerthi.jpg

அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

keerthi

கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கடற்கரையில் அவர் கொடுத்த போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது.

keerthi

 

இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் வித்தியாசமான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top