Connect with us

Entertainment News

நீச்சல் உடையில் பிட்டு பிட்டா தெரியுது!…கவர்ச்சி ட்ரீட் வைத்த பிரபல நடிகை….

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

keerthi

அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

keerthi

கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கடற்கரையில் அவர் கொடுத்த போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது.

keerthi

இந்நிலையில், நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top