Connect with us
saravana store

நீ குளிச்சா தண்ணியே சூடாகிடும்!..டூ பீஸ் உடையில் ஷாக் கொடுத்த நடிகை….

keerthi pandian

Cinema News

நீ குளிச்சா தண்ணியே சூடாகிடும்!..டூ பீஸ் உடையில் ஷாக் கொடுத்த நடிகை….

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்தது.

‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் டீசண்டாக உடை அணிந்து நடித்திருந்த அவர் திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

keerthi pandiyan

கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் அவர் கொடுத்த போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது.

keerthi

இந்நிலையில், நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் போஸ்கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது.

keerthi

Continue Reading
To Top