சொல்லியே ஆகணும்!. நீ அவ்ளோ அழகு!.. பளிச் அழகில் வசீகரிக்கும் கீர்த்தி ஷெட்டி!..

by சிவா |   ( Updated:2023-04-06 05:26:27  )
krithi shetty
X

krithi shetty

விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக அறிமுகமான உப்பண்ணா படத்தில் இளம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. அம்மணி ஆந்திராவை சேர்ந்தவர்.

அப்படத்திற்கு பின் சில படங்களில் நடித்தார். நானியுடன் அவர் நடித்த சியாம் சிங்கராய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார்.

தமிழில் பாலா - சூர்யா இணைந்து உருவான வணங்கான் படத்திலும் நடிக்கவிருந்தார். ஆனால், சூர்யா அப்படத்திலிருந்து விலகி தற்போது அருண்விஜய் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்தது. எனவே, கீர்த்தி ஷெட்டியின் மார்கெட் சற்று இறங்கியுள்ளது.

எனவே, எப்படியாவது வாய்ப்புகளை பிடிப்பதற்காக சைனிங் உடம்பை கட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கீர்த்தி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story