கொஞ்சம் தெரிஞ்சாலும் சும்மா அள்ளுது!.. கிளுகிளுப்பு ஜாக்கெட்டில் சூடேத்தும் கீர்த்தி ஷெட்டி..
மும்பையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. Super 30 என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் ‘உப்பென்னா’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். நானியுடன் அவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.
தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட்டு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். பாலா சூர்யா இணைந்து உருவான வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால், படப்பிடிப்பு தாமதாமகி கொண்டே இருந்ததால் அந்த படத்திலிருந்து விலகினார். இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக கீர்த்தி ஷெட்டி விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், கிளுகிளுப்பான ஜாக்கெட் அணிந்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.