பால்மேனி சும்மா பளபளன்னு இருக்கு!.. பசங்க மனசை பாழாக்கும் கீர்த்தி ஷெட்டி...
மும்பை சொந்த மாநிலம் என்றாலும் தெலுங்கு சினிமாவில் அதிகம் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. விஜய் சேதுபதி முதன் முதலாக தெலுங்கில் நடித்த ‘உப்பென்னா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் நல்ல வசூலை பெறவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.
தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு பட நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து இயக்கிய ‘வாரியர்’ படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘கமான் பேபி லெட்ஸ்கோ பேபி புல்லட்டு’ பாடல் ரசிகர்களிடம் பிரபலமானது.
அதோடு, சூர்யா - பாலா கூட்டணியில் உருவான ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், படப்பிடிப்பு துவங்க தாமதமாகி கொண்டே சென்றதால் அப்படத்திலிருந்து விலகினார்.
ஆனாலும், தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார்.
வளரும் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்திஷெட்டி விதவிதமான உடைகளில் தனது சைனிங் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பால்மேனியை பக்காவாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.