Connect with us
keerthi shetty

Entertainment News

அந்த பார்வையே போதை ஏத்துது!.. திரும்ப திரும்ப பாக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி…

பெங்களூரை சேர்ந்த கீர்த்தி ஷெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

keerthi

இவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில்தான். சூப்பர் 30 என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் உப்பேன்னா என்கிற படத்தில் நடித்தார்.

keerthi

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அதன்பின் நானியுடன் அவர் நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

keerthi

லிங்குசாமி இயக்கிய தெலுங்கு படமான ‘வாரியர்’ படத்திலும் கீர்த்தி நடித்திருந்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார்.

keerthi

பாலா-சூர்யா கூட்டணியில் உருவான வணங்கான் படத்திலும் நடிக்கவிருந்தார். ஆனால், அந்த படத்திலிருந்து சூர்யா வெளியாகி தாமதமானதால் கீர்த்தியாலும் அப்படத்தில் நடிக்கமுடியவில்லை.

keerthi

நல்ல கதையம்சம் கொண்ட தமிழ் படங்களில் நடிக்க விரும்புவதாக பேட்டியும் கொடுத்தார். ஒருபக்கம், கட்டழகை விதவிதமான உடைகளில் காண்பித்து தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi

இந்நிலையில், சுடிதார் அணிந்து அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top