அப்படி மட்டும் பாக்காத!.. கிக் ஏத்தும் லுக்கில் வசியம் பண்ணும் கீர்த்தி ஷெட்டி...
விஜய் சேதுபதி தெலுங்கு திரைப்படத்தில் நடித்த உப்பண்ணா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. மும்பையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்தவர்.
சூப்பர் 30 என்கிற ஹிந்தி படம் மூலம் இவர் நடிகையாக மாறினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஷ்யாம் சிங்க ராய், பங்காரு என சில படங்களில் நடித்தார்.
தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி இயக்கிய தெலுங்கு படமான தி வாரியர் படத்திலும் நடித்திருந்தார். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்தது.
இதையும் படிங்க: தொட்டா வழுக்கிட்டு போயிடும்!.. வழுவழு கன்னத்தை காட்டி இழுக்கும் ஆத்மிகா..
எப்படியாவது தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகளை பெறுவதற்காக விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.