எந்த பக்கம் காட்டினாலும் கிறக்கமாத்தான் இருக்கு!...கீர்த்தி ஷெட்டியின் நச் கிளிக்ஸ்....

by சிவா |   ( Updated:2022-07-16 02:29:30  )
krithi
X

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. நடித்தது சில படங்களே என்றாலும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றியடைவதால் வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது.

keerthi

ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டியின் மார்கெட் தற்போது வேக உயர்ந்து வருகிறது. அவருக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.

keerthi

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்துள்ள தி வாரியர் படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக மாறியுள்ளது.

krithi

பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்திலும் கீர்த்திஷெட்டி நடிக்கவுள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

krithi

இந்நிலையில், புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

krithi

Next Story