Connect with us

பாத்தவுடனே அள்ளி கொஞ்ச தோணுது!….கிளுகிளுப்பு உடையில் கீர்த்தி ஷெட்டி…..

keerthi

Entertainment News

பாத்தவுடனே அள்ளி கொஞ்ச தோணுது!….கிளுகிளுப்பு உடையில் கீர்த்தி ஷெட்டி…..

ஆந்திராவை சேர்ந்தவர் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பேன்னா படம் மூலம் அறிமுகமானார். நடித்தது சில படங்களே என்றாலும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றியடைவதால் வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது.

keerthi

ஷியாம் சிங்கராய், பங்கராஹு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி தான் தன் சம்பளத்தை 1.50 கோடி வரை உயர்த்தி விட்டார்.

keerthi

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

keerthi

இந்நிலையில், மஞ்சள் நிற உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerti

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top