குட்டி இடுப்பு சுண்டி இழுக்குது!.. மூடாம காட்டி மூட் அவுட் செய்யும் கீர்த்தி ஷெட்டி...
தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. தமிழ் சினிமா நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பண்ணா படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
உப்பண்ணா திரைப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் வளரும் இளம் நடிகையாக கீர்த்தி உருவெடுத்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன் விளம்பர படங்களில் நடித்துள்ளார். சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார்.
லிங்குசாமி இயக்கிய தெலுங்கு படமான வாரியர் படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். ஆனால், இந்த படம் தோல்விப்படமாக அமைந்தது.
பாலா - சூர்யா கூட்டணியில் உருவான வணங்கான் படத்திலும் நடிக்க இவர் ஒப்பந்தமானார். ஆனால், சூர்யா அப்படத்திலிருந்து விலகியபோதே இவரும் விலகிவிட்டார்.
நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ஒருபக்கம், அழகான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.