வளஞ்சி நெளிஞ்சி போகுது உடம்பு!. அரை ஜாக்கெட்டில் அழகா காட்டும் கீர்த்தி ஷெட்டி..
மும்பையை சேர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை வந்தது. எனவே முயற்சிகள் செய்தார்.
சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, டோலிவுட் பக்கம் சென்றார்.
தெலுங்கில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த உப்பென்னா எனும் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
அதன்பின் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். லிங்குசாமி இயக்கிய தெலுங்கு படமான வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், படம் வெற்றிபெறவில்லை. அதேபோல், பாலா - சூர்யா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.,
ஆனால், படப்பிடிப்பு துவங்க அதிக நாட்கள் ஆனதால் அந்த படத்திலிருந்து விலகினார். மீண்டும் நல்ல வாய்ப்பு வந்தால் தமிழில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார்.
ஒருபக்கம் ,சைனிங் உடம்பை விதவிதமான ஆங்கிளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.