
Entertainment News
இப்படி காட்டினா எப்படி தூக்கம் வரும்?.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி..
மும்பையை சேர்ந்த கீர்த்தி ஷெட்டி டீன் ஏஜை எட்டியவுடனேயே மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு வந்துவிட்டார். சில விளம்பர படங்களில் நடித்தார்.
சூப்பர் 30 என்கிற ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்து நல்ல வசூலை பெற்ற ‘உப்பெண்ணா’ படத்தில் நடித்தார்.
முதல் படமே வெற்றி என்பதால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு டோலிவுட்டில் முன்னேறினார்.
கோலிவுட் பட இயக்குனர் லிங்குசாமி ஆந்திரா போய் இயக்கிய ‘வாரியர்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இயக்குனர் பாலா – சூர்யா இணைந்து சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த ‘வணங்கான்’ படத்தில் கீர்த்தி ஷெட்டிதான் நடிப்பதாக இருந்தது.
ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது, அப்படத்திலிருந்து சூர்யா விலகியது உள்ளிட்ட காரணங்களால் வணங்கான் படத்திலிருந்து கீர்த்தி ஷெட்டியும் விலகினார்.
அதோடு, நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து சைனிங் உடம்பை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையும், கவர்ச்சி ஜாக்கெட்டும் அணிந்து போஸ் கொடுத்து கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.