உன்ன பாத்தாலே மனசு கெட்டு போகும்!. ஸ்லிம் பியூட்டியை காட்டி இழுக்கும் கீர்த்தி...

Keerthi shetty: கர்நாடகா பூர்வீகமாக இருந்தாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். சூப்பர் 30 என்கிற பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

keerthi

அதோடு சரி. அதன்பின் அவர் பாலிவுட் சினிமா பக்கம் போகவில்லை. ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா படத்தில் அறிமுகமானார். இது பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

keerthi

அதன்பின் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்தார். வெங்கட்பிரபு இயக்கி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த கஸ்டடி படத்திலும், லிங்குசாமி இயக்கி தமிழ், தெலுங்கில் வெளிவந்த தி வாரியர் படத்திலும் நடித்திருந்தார். பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவர்தான்.

keerthi

ஆனால், சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதேநேரம், இப்போது வா வாத்தியாரே மற்றும் ஜெனி என்கிற 2 தமிழ் படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார். சினிமாவில் தொடர்ந்து நீடிப்பதற்காக விதவிதமான, அழகழகான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi

அந்த வகையில் கீர்த்தி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

 

Related Articles

Next Story